செண்பகவல்லி அம்மன் கோவிலில் அன்னதானம்
கோவில்பட்டி நகர்மன்ற தலைவரும்,திமுக நகரச்செயலாளருமான கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலில் அன்னதானம் நடைபெற்றது.

திமுக 27வது வார்டு செயலாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.அன்னதானத்தை நகர்மன்ற தலைவர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
திமுக கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ்,அவைத்தலைவர் முனியசாமி,மாவட்ட பிரதிநிதி ரவீந்திரன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன்,நகர இளைஞரணி அமைப்பாளர் ஜமாலுதீன்,அறங்காவலர் குழு உறுப்பினர் திருப்பதிராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்








