கோவில்பட்டியில் டி.வி.எஸ்.இருசக்கர வாகனங்கள் எக்சேஞ்ச் மேளா; 3 நாட்கள் நடக்கிறது
Oplus_16908288

டி.வி.எஸ். ,மோட்டார் கம்பெனி மற்றும் கோவில்பட்டி வெங்கடாசலம் ஏஜென்சி LLB இணைந்து டி.வி.எஸ்.சின் ஆடி மாத சிறப்பு கடன் மற்றும் எக்சேஞ்ச் மேளாவை நடத்துகின்றன,
இந்த சிறப்பு விற்பனை மேளா எட்டயபுரம் சாலையில் உள்ள சி.சிதம்பர நாடார் -காமாட்சி அம்மாள் திருமண மண்டபத்தில் 3 நாட்கள், அதாவது வருகிற 27,28,29 ந்தேதிகளில்( (திங்கள் , செவ்வாய், புதன்கிழமை ) நடக்கிறது.

இந்த மேளாவில் டி.வி.எஸ்.நிறுவன தயாரிப்புகளான எக்ஸ்.எல்.100 அலாய் வீல், ஜெஸ்ட் 110, ஜூபிடர் 110, ஜூபிடர் 125, என்டார்க் 125, என்டார்க் 150 , டி.வி.எஸ்.ஸ்போர்ட், டி.வி.எஸ்.ரேடியன், டி.வி.எஸ். ரேடியர், அபாச்சே 160/180/200 டி.வி.எஸ் ரோனின் 350 உள்ளிட்ட அனைத்து மாடல் வாகனங்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன.
அதிக இடவசதி கொண்ட திருமண மண்டபத்தில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடக்கும் சிறப்பு மேளாவில் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த வாகனத்தை நேரில் பார்வையிட்டு உரிய விளக்கம் பெற்று தேர்வு செய்ய முடியும். மேலும் பிடித்த வாகனத்தை உடனே வீட்டுக்கு ஓட்டி செல்லவும் முடியும்,அதற்கு ஏற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன,

குறைந்த முன் பணம் ரூ,5555. இதே போல் குறைந்த வட்டி விகிதம் 5.99% என்ற அளவில் புதிய வாகனம் பெற்றுக்கொள்ளலாம். குறைந்த முன்பணம் எளிய மாத தவணை, உடனடி டெலிவரி என்ற இலக்குடன் மேளா நடத்தப்படுகிறது. புதிய வாகனத்துக்கான நிதி உதவியை டி.வி.எஸ் கிரெடிட் நிறுவனம் அளிக்கிறது,







