தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் வருவது வழக்கம். தற்போது சீசன் முடிவடைந்த நிலையில் குற்றாலம் மெயின் அருவியில் மேம்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மெயின் அருவியில் அதிக அளவில் தண்ணீர் வரும்போது சுற்றுலா பயணிகளை தண்ணீர் இழுத்து செல்லாதவாறு பாதுகாப்பு வளைவு அமைக்கப்பட்டு இருந்தது. தனித்துவமிக்க இந்த பாதுகாப்பு வளைவானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற் பட்ட […]
நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 1, முதல் புதிய வருமான வரி சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 ஆண்டுகள் பழமையான ‘வருமான வரிச் சட்டம் 1961’-ஐ மாற்றியமைக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளுக்கு நாடாளுமன்றம் மற்றும் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளனர். எளிமைப்படுத்தப்பட்ட சட்டப் பிரிவுகள் வரி செலுத்துவோர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சட்டத்தின் மொழி நடை மாற்றப்பட்டுள்ளது. சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சட்டத் தொகுதிகள் […]
சர்வதேச வன நாளை முன்னிட்டு கேரளா அரசு வனத்துறை மூணாறில் உள்ள மீசை புலி மலை என்ற 8842 அடி உயரம் உடைய மலை சிகரத்தில் ஏறுவதற்கு அழைப்பு விடுத்திருந்தது. கேரள மாநிலத்திலிருந்து கலந்து கொண்ட 34 பேர் கொண்ட குழுவில் தமிழகத்திலிருந்து 3 பேர் கலந்து கொண்டனர். வனத்துறையில் முன்பதிவு செய்தவுடன் தேர்வு செய்து அழைத்துச் செல்லும் பயிற்சியாகும். &
தமிழகத்துக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டுபேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. அதிமுக,பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி, திமுக தலைமையில் காங்கிரஸ், தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனை போட்டி உருவாகி உள்ளது இந்த நிலையில பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில், அகில இந்திய புரட்சித்தலைவர் […]
தி.மு.க. பொதுச் செயலாளரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகனுக்கு 87 வயது ஆகிறது. சமீபத்தில் வீட்டில் கீழே விழுந்த அவருக்கு முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்த அவர், சமீபத்தில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவருடைய வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவை காரணம் காட்டி, இந்த முறை சட்டசபை தேர்தலில் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாது என்ற தகவல் தி.மு.க. வட்டாரத்தில் பரவியது. […]
சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டி வருமாறு:- நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ பட வெளியீட்டிற்கு தணிக்கைக் குழுவின் ஒப்புதல் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துவிட்டன. அவை அமலில் இருக்கும்போது, ஒரு நடிகனாகவும், கட்சித் தலைவராகவும் இருப்பவர் வேட்பாளராகிவிட்டால், அவர் நடித்த சினிமாவை வெளியிடுவதற்கு தேர்தல் கமிஷனின் ஒப்புதலை பெற வேண்டுமா? என்று கேட்கிறீர்கள். இது நல்ல கேள்விதான். ஆனால் […]
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மார்ச் 19 வெளியிட்டார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மாநிலத்தை 5 வெவ்வேறு தலைநகரங்களாகப் பிரித்துச் செயல்படுத்தப் போவதாகச் சீமான் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு :- 1. திருச்சி – முதன்மை நிர்வாகத் தலைநகரம்: தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சி, மாநிலத்தின் நிர்வாகத் தலைநகரமாக மாற்றப்படும். […]
தூத்துக்குடி தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட விருப்பமனு: அமைச்சா் கீதாஜீவன், மேயா் ஜெகன்
தமிழகத்தின் 17வது சட்டமன்ற தோ்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் மாா்ச் 30ம் தேதி துவங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. எனவே அரசியல் கட்சிகள் வேட்பாளா்கள் தோ்வில்தீவரம் காட்டி வருகின்றனா். திமுக சாா்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவா்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பொதுச்செயலாளர் அமைச்சா் துரைமுருகன், பொருளாளா் பாலு, முதன்மை செயலாளர் அமைச்சா் நேரு தலைமை செயலாளா் ஆா் எஸ் பாரதி ஆகியோா் […]
தமிழகத்தில் 6,600 கி.மீ. தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளை பராமரிப்பதற்காக, பயன்படுத்தும் வாகனங்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க 77 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுங்கச்சாவடிகள் வாயிலாக, 2024-2025-ம் ஆண்டில் ரூ.4,300 கோடி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அந்த வகையில், வரும் ஏப்ரல் மாதம் […]
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் இன்று (மார்ச் 18) கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இறுதி கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் இந்த தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. 4 கட்டங்களாக நடைபெற்ற விரிவான […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







