கடந்த 2017ல் அ.தி.மு.க. ஆட்சியில், அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் அவரது உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், உருவ பொம்மை எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பாண்டி ராதா, நல்லதம்பி, கோவிந்தராஜன் உட்பட 13 பேருக்கு தலா ரூ 1000 அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் 3 […]
சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. இதற்கு தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 […]
அ.தி.மு.க. தற்காலிக பொதுசெயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பொய்யிலே பிறந்து, பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதல்-அமைச்சரும், அமைச்சர்களும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ஒருசில உயர் அதிகாரிகளும் அதிமுக ஆட்சியில் துவக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை திமுக அரசு கொண்டுவந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி, இந்த கையாலாகாத அரசைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். கடந்த 19 மாத திமுக மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், […]
தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பரிந்துரையை ஏற்று, இன்று காலை 9.30 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடைபெற்ற விழாவில், உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம், ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அமைச்சர்கள், சேகர்பாபு, மதி வேந்தன், , ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், கா.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், […]
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார். ‘உதயநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற உடன் முதல்-அமைச்சர் முக. ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் குழுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பதவி ஏற்புவிழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய […]
சென்னை காவல் ஆணையரகத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு :- தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அல்லும் பகலும் பாடுபட்டு அயராது உழைத்து ஒரு குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அதாவது திமுகவின் குடும்ப ஆதிக்கத்தை ஒழித்து அவர்களை 13 ஆண்டுகள் வனவாசம் அனுப்பிய ஒரு மாவீரர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவருடைய 35 ஆம் ஆண்டு நினைவுநாள் வருகிறது.இந்த நினைவு நாளில் எதிர்க்கட்சித் தலைவர்,கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித்தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, அவருடன் தலைமைக்கழக […]
திருவண்ணாமலை அருகே செங்கம் அடுத்த ஒரந்தவாடி கிராமத்தில் பழனி என்பவர் வசித்து வருகிறார். விவசாயம் செய்து வந்தார்,. இவரது மனைவி வள்ளி. இந்த தம்பதிக்கு திரிஷா (15), மோனிஷா (14), சிவசக்தி (6), பூமிகா (4)என்ற 4 மகள்களும், தனுஷ் என்ற 4 வயது மகனும் உண்டு. கணவன்-மனைவி இடையே நீண்டநாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு பழனி அரிவாளால் மனைவி உள்ளிட்ட 6 பேரை சரமாரியாக வெட்டினார். 6 பேரும் […]
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் சினிமா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருந்த நிலையில் ‘ரெட் ஜெயண்ட்’ நிறுவனம் மூலம் திரைப்படங்களை திரையிட்டும் வருகிறார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இதனால் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. கட்சிப் பணியை உதயநிதி திறம்பட செய்து வந்ததால் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் […]
மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. தரை மடத்தில் இருந்து சுமார் 7 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள கொடைக்கானல் மலைவாசஸ்தலத்துக்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம், டிசம்பர் மாதத்து குளிர் சீசனை அனுபவிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும், தற்போது கொடைக்கானலில் குளிர் சீசன் நிலவுகிறது. இதன்காரணமாக பகல் இரவு பாராமல் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. பகலில் சாலைகளில் எதிரே வரும் […]
தமிழகத்தை அச்சுறுத்திய மாண்ட்ஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது, பின்னர் வலுவிழந்து அங்கிருந்து கடந்து சென்றது. இந்த புயலால் பெரும் அளவிலான சேதம் இல்லை. எனினும் மரங்கள் அதிக அளவில் சாய்ந்தன. ஒஇதன் காரணமாக பல இடங்களில் வீடுகள் சேதம் அடைந்தன, மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் டி,.ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவர் பயணம் மேற்கொண்டு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







