சென்னையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- காவிரி நீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைசி தீர்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். கூட்டாட்சி தத்துவம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்ற வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடத்தப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டின் தனித்தன்மை என்னவாகும்? என்பதை அரசியல் தெளிவு தெரிந்தவர்கள் உணர வேண்டும். தங்கள் கருத்துக்கு எதிர்ப்பு வருகிறது, அதனை எப்படி கட்டுப்படுத்த வேண்டும்? என்பதை சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க வேண்டும். காவிரி […]
பா. ஜனதாவுடன் அ. தி. மு. க. கூட்டணி முறிந்தது. இது தொடர்பாக அ. தி. மு. க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு :-
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட […]
தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 88 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரின் உருவ படத்துக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு :- அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற கருத்தில் எந்தவிதமான மாறுபட்ட கருத்தும் இல்லை. நாளை ( 25) எம்ஜிஆர் மாளிகையில், கழக […]
நாட்டின் முதல் வந்தே பாரத் ரெயில் கடந்த 2018-ம் ஆண்டு சென்னை பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த ரெயிலின் சேவை டெல்லி-வாரணாசி இடையே கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி தொடங்கியது. தற்போது, வந்தே பாரத் ரெயில்கள் நாட்டின் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரெயில்வேயில் சென்னை-மைசூரு, சென்னை-கோவை, திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே தலா ஒரு வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. அதிவேக பயணம், குளிர்சாதன வசதி உள்ளிட்ட காரணங்களால் பயணிகள் […]
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கடந்த ஜனவரி மாதம் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி சமீப நாட்களாக பொது இடங்களுக்குச் சென்று, டிரைவர், விவசாயிகள், மெக்கானிக்குகள் போன்றோரை சந்தித்து அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி கேட்டறிந்து வருகிறார். இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் ரெயில் நிலையத்திற்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி திடீரென சென்றார். அப்போது ரெயில் […]
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சில நாட்களாக சீசன் நிலவி வருகிறது. தென்மேற்கு மலை பகுதியில் கனமழை கராணமாக குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால் பகலில் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். எல்லா அருவிகளிலும் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவியில் நிறைய பேர் மகிழ்ச்சியுடன் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீர் என்று ராட்சத பாம்பு ஒன்று அருவியில் விழுந்தது. குளித்துகொண்டிருந்தவர்களில் ஒருவர் மீது விழுந்த அந்த பாம்பை […]
அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் சமீப காலமாக சரியில்லை. அண்ணாமலை கூட்டணி தர்மத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.. இது பற்றி பா.ஜ.க. மேலிடத்தில் புகார் அளித்துள்ளோம். பல முறை எச்சரித்தும் அண்ணாமலை எங்களை அலட்சியப்படுத்துகிறார். எனவே பா.ஜ.க.வுடன் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இல்லை. இது தான் அ.தி.மு.க. கட்சி நிலைப்பாடு. கூட்டணி முறிவால் அ.தி.மு.க.வுக்கு இழப்பு […]
தமிழ்நாட்டிற்கான திட்டங்களுக்கு பா.ஜ.க.அரசு முக்கியத்துவம் அளிப்பதில்லை; தி.மு.க.எம்.பி.க்கள் கூட்டத்தில் தீர்மானம்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடருக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், இந்த சிறப்பு கூட்டத்தொடரில் முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் […]
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரேம் ஆனந்த் (வயது 44). இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மஞ்சுளா (41). அந்த பகுதியில் மஞ்சுளாவின் உறவினர் விக்னேஸ்வரி என்ற அம்மு வசித்து வந்தார். இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஏலச்சீட்டு, நகை பண்டு, மளிகை பண்டு, கடன் கொடுப்பது ஆகிய சீட்டுகளை கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். அவர்களிடம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த நம்பி விஜயகுமார் உள்பட சுமார் […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







