விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று காலை வழக்கம் போல் வேலை நடந்து கொண்டிருந்தது. ஒரு அறையில் 10 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறின இதில் அங்கிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க வழி இன்றி 5 பெண்கள் உட்பட 8 பேர் கருகி உயிர் இழந்தனர். மேலும் சிலர் படுகாயத்துடன் அலறி துடித்தனர். அவர்களை […]
திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரியில் படித்து முடித்து விட்டு பயிற்சி டாக்டராக உள்ள நாகர்கோவில் பறக்கையை சேர்ந்த சர்வதர்ஷித், திண்டுக்கல்லை சேர்ந்த பிரவீன் ஷாம் மற்றும் வெங்கடேஷ், காயத்ரி, சாருகவி, நேசி ஆகிய 6 பேரும் நேற்று அங்கிருந்து கார் மூலமாக நாகர்கோவில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். நேற்று இரவு நாகர்கோவிலுக்கு வந்து சேர்ந்த இவர்கள் இங்கு தங்கினார்கள். இன்று காலை திற்பரப்பு அருவிக்கு 6 பேரும் காரில் சென்றனர். திற்பரப்பு அருவியில் […]
மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று காலை தலைமைக் கழகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ எம்.பி.,கட்சி கொடி ஏற்றி வைத்து, லட்டு, பொங்கல், பழங்கல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ ரத்ததானம் வழங்கி, ரத்ததான நிகழ்வைத் தொடங்கி வைத்தார். துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும் – உயர்நிலைக் குழு உறுப்பினருமானசு.ஜீவன், […]
திமுக ஆட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; டி. ஜெயக்குமார்
கோடை வெயிலால் பாதிக்கப்படும் மக்களை காக்கும் வகையில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ் ஆர் விஜயகுமார் ஏற்பாட்டில் சென்னை அண்ணாநகர் திரு வி. க. பார்க் அருகே கோடை வெயிலினால் பாதிக்கப்படும் மக்களுக்கு தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெயிலால் பாதிக்கப்படும் மக்களுக்கு தர்பூசணி,இளநீர்,வெள்ளரிக்காய்,மோர், அண்ணாசி , சாத்துக்குடி உள்ளிட்ட பழ […]
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வாணியர் மினி ஹாலில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் தியாகச்சுடர் திப்பு சுல்தான் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவுக்கு முகவை முத்தமிழ் மன்ற தலைவரும், கம்பன் கழக பொதுச் செயலாளருமான கவிஞர் குத்புதீன் ஐபக் எனும் மானுடப் பிரியன் தலைமை தாங்கினார். முன்னதாக மவுலவி ஏ. முஹம்மது சபீக் ரஹ்மான் இறைவசனங்களை ஓதினார். இஸ்லாமிய இலக்கியக் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத் வரவேற்புரை நிகழ்த்தினார். கவிஞர் குத்புதீன் ஐபக் நூலை […]
தூத்துக்குடி மாவட்டம், நாகம்பட்டி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி பேராசிரியர்கள் புவி வெப்பமயமாதலைத் தடுத்திட உறுதி மொழியேற்பு நடைபெற்றது. இயந்திரமயமாதலின் காரணமாக பூமி நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருகிறது. கடல்வாழ் உயிரினங்கள் அழியும் நிலையிலும், விவசாயம் விளிம்பு நிலையிலும் மற்றும் கடலோர நகரங்கள் மூழ்கும் அபாயத்திலும் உள்ளன. இளையதலை முறையினருக்கு நல்ல ஆரோக்கியமான புவியை உருவாக்கி கொடுத்தல் நம் கடமையாகும். ஆகையால், இப்புவி வெப்பமயமாதலைத் தடுப்பதற்கு பேராசிரியர்களாகிய நாங்கள், ஒவ்வொரு ஆண்டின் இறுதி வேலை நாளன்று, ஆளுக்கொரு […]
சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தல்களை முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் இன்று திறந்துவைத்தார். அப்போது பொது மக்களுக்கு மோர், பழங்கள், குளிர் பானங்கள் உள்ளிட்டவை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, .முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்து சிகாகோ நகரத்தில் நடந்த புரட்சியில், தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி வெற்றி பெற்ற தினம் மே தினம். தியாகத்தால் உருவான தினம் தான் தொழிலாளர் தினம். இந்தியாவில் […]
தமிழ்நாட்டில் வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்குபடையெடுத்து வருகிறார்கள். மலைகளின் இளவரசி என்று வர்ணிக்கப்படும் கொடைக்கானலில் தற்போது வெயில் ஓரளவு அடித்தாலும் அங்கு ஜில் என்று வீசும் காற்று காரணமாக வெயில் கொடுமை தெரிவதில்லை. இதன் காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் தேர்தல் திருவிழா முடிந்த நிலையில் அரசியல்வாதிகள் பலர் கொடைக்கானலில் முகாமிட்டு உள்ளனர். அமைச்சர்கள் சிலர் இங்கு […]
தமிழ்மொழி விழா 2024இன் ஓர் அங்கமாக, வளர்தமிழ் இயக்கத்தின் ஆதரவில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில், 20 ஏப்ரல் 2024 அன்று “ஆற்றல் வளர்க்க விரும்பு!” எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த எழுத்தாளரும் தன்முனைப்பு பேச்சாளருமான முனைவர் வெ. இறையன்பு ஆற்றல் வளர்க்கும் வழிகளை கருப்பொருளாகக் கொண்டு சிறப்புரையாற்றினார். ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டான் வு மெங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். […]
மதர் சமூக சேவை நிறுவனம் ஆண்டு தோறும் பூமி பாதுகாப்பு தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி(இன்று ) பூமி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு காயல்பட்டினம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மதர் சமூக சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கினார்.காயல்பட்டிணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ப. கைலாச […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







