• October 30, 2026

அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தமாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; தூத்துக்குடி -ஸ்ரீநாத்

 அரசின் வளர்ச்சி பணிகளை விரைவுபடுத்தமாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; தூத்துக்குடி -ஸ்ரீநாத்

 மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு  அமைச்சர்களை. நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது…. 

 இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு சீரிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது.

இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு 

செய்து, விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக . (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது.

இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் பெருமக்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி, அமைச்சர் பெருமக்களை. அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து, அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் 

பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும். இயற்கைச் சீற்றம்,நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். வருவாய் மாவட்ட வாரியாக, அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாகபின்வருமாறு நியமனம் செய்யப்படுகின்றனர்.

விழுப்புரம் மற்றும் கடலூர்- என் ஆனந்த் 

சென்னை, திருவண்ணாமலை- ஆதவ் அர்ஜுனா

மயிலாடுதுறை -பி வெங்கடரவணன்

திருவள்ளூர் -ரா. குமார் 

திருநெல்வேலி- மரிய வில்சன்

பெரம்பலூர் -ராஜ்மோகன்

காஞ்சிபுரம்- க.தென்னரசு

திருப்பத்தூர் -ஆருவி ரஞ்சித் குமார் 

செங்கல்பட்டு- த சரத்குமார்

கள்ளக்குறிச்சி -வன்னி அரசு 

ராணிப்பேட்டை வ. காந்தி ராஜ்

தர்மபுரி ,அரியலூர் – ப. ராஜ்குமார்

நாகப்பட்டினம் -ஷாஜகான் 

தஞ்சாவூர் -வினோத் 

திருச்சி- ரமேஷ் 

கரூர் – விஜயலட்சுமி 

நாமக்கல் -லோகேஷ் தமிழ்ச்செல்வன் 

திருப்பூர் -அருண்ராஜ் 

நீலகிரி -கமலி

வேலூர் -விஜய் பாலாஜி

ஈரோடு -செங்கோட்டையன்

கோவை -சம்பத்குமார்

மதுரை ,தேனி -நிர்மல் குமார் 

புதுக்கோட்டை -முகமது பர்வேஸ்

சிவகங்கை -டாக்டர் பிரபு

 கிருஷ்ணகிரி -கீர்த்தனா

விருதுநகர் -ஜெகதீஸ்வரி 

திருவாரூர் -விஸ்வநாதன் 

தூத்துக்குடி -ஸ்ரீநாத் 

ராமநாதபுரம் -மதன் ராஜா 

சேலம்- விஜய் தமிழன் பார்த்திபன் 

கன்னியாகுமரி -ராஜேஷ் குமார் 

தென்காசி ராஜீவ்

திண்டுக்கல் -விக்னேஷ்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *