தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் அன்னதானம்
கோவில்பட்டியில் தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கதிரேசன் கோவில் ரோட்டில் உள்ள அண்ணாமலை ரெட்டியார் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது

அய்யாத்துரைப்பாண்டியர் பிறந்தநாளை முன்னிட்டு தேவரின மக்கள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனத்தலைவர் வெயிலு முத்துபாண்டியன் தலைமை தாங்கி, அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் முத்துராமலிங்கம்,
ஒருங்கிணைப்பாளர் குட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்








