தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளில் சமத்துவ மக்கள் கழகம் தனித்துபோட்டி
சமத்துவ மக்கள் கழகம் ,கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் தனித்து போட்டியிடுகிறது. இதை யொட்டி இம்மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர், அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி -வழக்கறிஞர் ஏ..அந்தோணி பிச்சை
ஸ்ரீவைகுண்டம் -எஸ்.. ஜெபராஜ் டேவிட்
திருச்செந்தூர் பி.அருண் சுரேஷ் குமார்
ஓட்டப்பிடாரம் (தனி) எஸ்.ராஜாத்தி
கோவில்பட்டி வழக்கறிஞர் எம்.ஏ.எம்..சகாயராஜ்
விளாத்திகுளம் பி.கண்டிவேல்
4.4.2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு அந்தந்த தொகுதி ஆர்டிஓ அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்கள்.








