பாஜக, பாமக, அமமுக போட்டியிடும் தொகுதிகள் விவரம்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள்,அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன இன்று ஒவ்வொரு கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா
1.மயிலாப்பூர்
2.தளி
3.மொடக்குறிச்சி
4..உதகமண்டலம்
5..அவினாசி
6.திருப்பூர் தெற்கு
7.கோவை வடக்கு
8.கந்தர்வக்கோட்டை
பு9.துக்கோட்டை
10.திருப்பத்தூர்
11.மதுரை தெற்கு
12.சாத்தூர்
13.திருச்செந்தூர்
14.வாசுதேவநல்லூர்
15.ராதாபுரம்
16.நாகர்கோவில்
17.விளவங்கோடு
18.ஆவடி
19திருவண்ணாமலை
20.தஞ்சாவூர்
21.திருவாரூர்
22.அறந்தாங்கி
23.மானாமதுரை
24.ராமநாதபுரம்
25.குளச்சல்
26.பத்மநாபபுரம்
27ராசிபுரம் தனி

பாட்டா௭.ளி மக்கள் கட்சி
பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. சேலம் (மேற்கு)
2. போளூர்
3. தருமபுரி
4. செஞ்சி
5. பென்னாகரம்
6. விருத்தாசலம்
7. விக்கிரவாண்டி
8. ரிஷிவந்தியம்
9. சோளிங்கர்
10. காட்டுமன்னார் கோயில் தனி)
11. மயிலாடுதுறை
12. கீழ்வேலூர் (தனி)
13. திருப்போரூர்(
14. பெரம்பூர்
15. உத்திரமேரூர்
16. சேலம் (வடக்கு) (
17. ஜெயங்கொண்டம்
18. அம்பத்தூர்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. பெரியகுளம் (தனி)
2. மன்னார்குடி
3. திருவையாறு
4. காரைக்குடி
5. திருப்பத்தூர்
6. நாங்குநேரி
7. ஒட்டப்பிடாரம் (தனி)
8. திருச்சிராப்பள்ளி (மேற்கு)
9. சைதாப்பேட்டை
10. பூந்தமல்லி (தனி)
11. மடத்துக்குளம்







