பாமக, அமமுக கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்: உத்தேச பட்டியல்
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்கட்சிக்கு 11 தோக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தொகுதிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் இந்த கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது பற்றிய உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது, அதன் விவரம் வருமாறு:-

பாமக உத்தேச பட்டியல்:-
* பாப்பிரெட்டிபட்டி
* பென்னாகரம்
* கும்மிடிப்பூண்டி
* தருமபுரி
* குன்னம்
* விழுப்புரம்
* அந்தியூர்
* ஆற்காடு
* ஓமலூர்
* திருவள்ளூர்
* சங்ககிரி
* பாலக்கோடு
* விக்கிரவாண்டி
* திருத்தணி
* செய்யாறு
* செஞ்சி
* ஜெயங்கொண்டம்
* திண்டிவனம் (அ) அரூர்
* மயிலம்
* வானூர் (அ) காட்டுமன்னார்கோவில்
* நெய்வேலி
* விருத்தாசலம்
* மேட்டூர்
* சோளிங்கர்
* புவனகிரி

அமமுக உத்தேச பட்டியல்:-
* திருவையாறு
* ஸ்ரீவைகுண்டம்
* பூந்தமல்லி
* சோளிங்கர்(அ)திருப்பத்தூர்
* அரூர்
* நாங்குநேரி
* ஓட்டப்பிடாரம்
* பெரியகுளம்
* மதுரை மத்தி
* தஞ்சாவூர்
* காரைக்குடி
* திருச்சி மேற்கு
* மன்னார்குடி
பாமகவுக்கு 25 தொகுதிகள் அம்முகவுக்கு 13 தொகுதி பட்டியல் வல்ங்கபப்ட்டுள்ளது. இவற்றில் இருந்து அவர்களுக்கு உரிய தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகீறது.







