மாசி மாத பவுர்ணமி அன்னாபிஷேக விழா
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோவில்,மாசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் விழா இன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது.
இதையொட்டி சிறப்பு ஹோமம் மற்றும் பூர்ணாஹுதி தீபாராதனை,அபிஷேகம், அலங்காரம்,அன்னாபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது,
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்







