கோவில்பட்டி புதிய தாசில்தார் சரவணப்பெருமாள் பதவி ஏற்றார் கோவில்பட்டி admin February 24, 2024 0 1 minute read கோவில்பட்டி தாசில்தாராக இருந்த லெனின் தூத்துக்குடி சிப்காட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டு புதிய தாசில்தாராக சரவணப்பெருமாள் நியமிக்கப்பட்டார். புதிய தாசில்தார் சரவணப்பெருமாள் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தாசில்தார் அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.