தொழிலாளர் நல வாரிய அட்டை வைத்துள்ள தொழிலாளர்களுக்கு முறையாக ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் முக்குலத்தோர் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முக்குலத்தோர் அமைப்பு சாரா, அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் சங்க மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டு, 3 மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. நலவாரிய உறுப்பினர்களுக்கு முறையாக ஓய்வூதியம் […]
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது- திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும்; மு.க.ஸ்டாலின்
சென்னையில் இந்தியா டுடே கருத்தரங்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:- 2021 சட்டமன்ற தேர்தலை விட இந்த தேர்தல் கடினமாக இருக்காது. நிறைய சாதனைகளை செய்திருக்கிறோம். அவற்றை மக்களிடம் எடுத்து சொல்லி வெற்றி பெறுவோம். வளர்ச்சி திட்டங்களை முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கிறோம். திமுக ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை. திமுக அரசு தொடர்ந்தால்தான் தமிழ்நாடு நன்றாக இருக்கும் என்று மக்கள் நம்புகிறார்கள். பல நன்மைகளைச் செய்துவரும் தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு பல நெருக்கடிகளைக் […]
தேசிய கீதத்தைப் பாடும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் சட்டப்பூர்வமாக வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், வந்தே மாதரம் பாடலைப் பாடும்போது அத்தகைய குறிப்பிட்ட சட்டப்பூர்வ விதிகள் ஏதும் இதுவரை இயற்றப்படவில்லை. எனினும், இப்பாடல் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததாலும், நாட்டின் தேசபக்தியின் அடையாளமாக இருப்பதாலும், இப்பாடல் இசைக்கப்படும் போது குடிமக்கள் அதற்குரிய மரியாதையைத் தானாக முன்வந்து அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த நீதிமன்றங்கள், தேசியப் பாடலைப் பாடுவதைக் […]
தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி வடகிழக்கு பருவமழை விலகியது. அதன் பின்னர், பகல் நேரங்களில் வெயிலும், இரவு நேரங்களில் குளிரும் அடித்து வருகிறது. இதற்கிடையே, அதிகாலை வேளையில் கடுமையான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில், வரும் 14-ந்தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிகாலை வேளையில் லேசானது முதல் மித மான பனிமூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 13-ந்தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களி லும், காரைக்கால் பகுதிகளிலும் […]
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் பந்தள அரச வம்சப் பிரதிநிதிகளின் தரிசனத்துக்குப் பிறகு கடந்த மாதம் 20-ம் தேதி கோவில் நடைசாத்தப்பட்டது. இந்நிலையில், கும்ப மாத (மாசி) வழிபாட்டுக்காக கோவில் நடை நாளை (வியாழன்) மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஸ் மோகனரு தலைமையில் மேல்சாந்தி சபரிமலை நடையை திறப்பார்.யோக நித்திரையில் இருக்கும் அய்யப்பனை தீபம் காட்டி துயிலெழுப்பியதும் கற்பூர ஆழியில் தீபம் ஏற்றப்படும். நடை திறக்கப்பட்ட அன்று எந்தப் பூஜையும் […]
தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நடைபெற உள்ள 2026 சட்டசபை தேர்தலுக்கான களப்பணிகளில் கட்சி தொண்டர்கள் சுற்றிச்சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்த நடவடிக்கை நிறைவடைந்து இருக்கிறது. இதற்காக மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றிய செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள், குழுவினர் என லட்சக்கணக்கானோர் கடந்த சில வாரங்களாக தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.’ ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை, ‘என் […]
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் இன்று (10/02/2026) ராமநாதபுரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கி, அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்.பி,கூறியதாவது:- திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை மக்கள் எப்போதும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால் அந்தத் தேர்தல் அறிக்கையில் கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். […]
மருத்துவ காப்பீடு திட்ட குறைகளை நீக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க கோவில்பட்டி கிளை சார்பில் இன்று தர்ணா நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த தர்ணாவுக்கு ஓய்வூதியர் சங்க வட்டத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.ர். வட்டப் பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். வட்டச் செயலாளர் சின்னதம்பி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். துணைத் தலைவர் மகேஸ்வரன், சிஐடியு மோகன்தாஸ், அரசு ஊழியர் […]
மறுமலர்ச்சி தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்,.பி. வேலிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி, பெரியசாமி நகரை சேர்ந்த .சித்திரை செல்வகுமார் (த/பெ செந்தூர் பாண்டி.). நவீன்குமார்(த/பெ பாலமுருகன்,)விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறை மேலத்தெரு மதன்ராஜ் (த/பெ பாலன்,) ஆகிய 3 இளைஞர்களை,11.10.2025 அன்று கம்போடியாவில் வேலை என்ற பெயரில் ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் கம்போடியா செல்லாமல் , தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு அங்கு தீவிரவாதக் குழுக்களால் குற்றச் செயல்களில் வலுக் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு […]
தமிழகவெற்றிக் கழகம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் மெயின் ரோடு காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில கொள்கைப்பரப்பு இணைச் செயலாளர்கள் லயோலோ மணி, முனைவர் சம்பத்குமார், கேத்ரின் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் பார்த்திபன், சத்யா சுரேஷ், மாவட்ட பொருளாளர் செல்வின் சுந்தர், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் சுமங்கலி ராஜா, […]







