ஆக்கி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவில்பட்டி, தூத்துக்குடியில் ஆக்கிப்போட்டிகள்; 62 அணிகள் பங்கேற்பு
ஆக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி சார்பாக இந்திய ஆக்கி நூற்றாண்டு விழா கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்றது. கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி, காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி , ஜான் பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேல்ஸ் வித்யாலயா பள்ளி, வானரமுட்டி அரசு மேல்நிலைப்பள்ளி,தூத்துக்குடி தருவை மைதானம், ஹோலி கிராஸ் கல்லூரி மைதானம், விளாத்திகுளம் அம்பாள் பள்ளி , சிகேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய மைதானங்களில் ஆக்கி போட்டிகள் நடைபெற்றன மொத்தம் 62 அணிகள் கலந்து கொண்டு விளையாடின கோவில்பட்டி […]







