தூத்துக்குடி தெப்பக்குளம் அருகே 2 டிரான்ஸ்பார்மர்களை இடமாற்றம் செய்ய இந்து முன்னணி கோரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாவட்ட இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ்,ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் சிவலிங்கம்,சிபு, மாதவன், கவி சண்முகம்,பாண்டி ஆகியோர் சந்தித்து மனு அளித்தனர், அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- தூத்துக்குடி மாநகராட்சி 39 வது வார்டு சுந்தரபாண்டி விநாயகர் கோவில் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது, இந்த தெப்பகுளத்தை சுற்றி நடைமேடை அமைக்கபப்டுகிறது. மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் இந்த பணி நடைபெறுகிறது. இந்த பகுதியில் இரண்டு மின்மாற்றிகள் ( […]







