டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 முதல்நிலை மாதிரி தேர்வு ; தூத்துக்குடியில் 3 நாட்கள் நடக்கிறது
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- டி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 முதல்நிலை தேர்வுகள் –2025 க்கான மாநில அளவிலான கட்டணமில்லா நேரடி மாதிரி தேர்வுகள் 6.09.25, 13.9.25, 20.9.25 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்படுகிறது. முதல் மாதிரி தேர்வு வருகிற சனிக்கிழமை (6.9.2025) காலை 10மணி முதல் 1 மணி வரை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு […]







