• October 22, 2026

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்; சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

 சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்; சென்னை ஐஐடி மீண்டும் முதலிடம்

என்.ஐஆர்எப் எனப்படும் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு, (NIRF) கல்வி அமைச்சகத்தால் (MoE) ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சிறந்த கல்வி நிறுவனங்கள்

1 சென்னை ஐஐடி

2. ஐஐஎஸ் பெங்களூரு

3.ஐஐடி மும்பை
4. ஐஐடி டெல்லி

5.ஐஐடி கான்பூர்

6.ஐஐடி கரக்பூர்

7.ஐஐடி ரூர்க்கி

8. அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம், டில்லி

9. ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி,

10.பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி


சிறந்த  பல்கலைக்கழகங்கள்

1. இந்திய அறிவியல் மையம், பெங்களூரு

2.ஜவஹர்லால் நேரு பல்கலை, டெல்லி

3.மணிப்பால் உயர் கல்வி அகாடமி, மணிப்பால்

4. ஜாமியா மில்லியா இஸ்லாமியா, டெல்லி

5. டெல்லி பல்கலை, டெல்லி

6. பனாரஸ் ஹிந்து பல்கலை, வாரணாசி,

7.பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், பிலானி
8. அமிர்தா விஷ்வா வித்யபீதம், கோவை,

 9.ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், கோல்கட்டா

10. அலிகார் முஸ்லிம் பல்கலை, அலிகார்
கல்லூரிகள்
சிறந்த கல்லூரிகள் ‘

1.ஹிந்து கல்லூரி, டெல்லி

 2.மிராண்டா ஹவுஸ், டெல்லி

3.ஹான்ஸ் ராஜ் கல்லூரி, டெல்லி

4. கிரோரி மால் கல்லூரி, டெல்லி
5.செயின்ட் ஸ்டீபன் கல்லூரி,டெல்லி

6. ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா நூற்றாண்டு கல்லூரி, கோல்கட்டா,

7. ஆத்ம ராம் சனாதன தர்மம் கல்லூரி, டெல்லி

 8. சேவியர் கல்லூரி, கோல்கட்டா

9. பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி, கோவை,

10. பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி, கோவை, ஆகிய கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *