சிறப்பாக பணியாற்றிய 8 இன்ஸ்பெக்டர்களுக்கு நினைவு பரிசு: போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான்
தூத்துக்குடி மாவட்டத்திற்குள் உள்ள காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு, வழக்கின் விசாரணை, நீதிமன்ற பணி உட்பட அனைத்து பணிகளிலும் சிறப்பாக நடவடிக்கை மேற்கொண்டமைக்காக கோவில்பட்டி கிழக்கு, விளாத்திகுளம், எட்டையபுரம் ஆகிய 3 காவல் நிலையங்களை மாவட்ட எஸ்.பி. சிறந்த பணிகளின் அடிப்படையில் தேர்வு செய்தார். அதேபோன்று காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து சிறப்பாக செயல்பட்டதற்காக தூத்துக்குடி தென்பாகம், சிப்காட், கோவில்பட்டி மேற்கு ஆகிய காவல் நிலையங்களும், அதிகமான வழக்குகளை E-filing முறையில் நீதிமன்றத்தில் […]







