இளையரசனேந்தல் பிர்காவை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும்;பாமக மாநாட்டில் தீர்மானம்
பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் கருப்பசாமி வரவேற்றார். மாவட்ட தலைவர் (வடக்கு) மாடசாமி,(தெற்கு) சிவபெருமாள், (மத்திய) அந்தோணி செல்வம், மாநில செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி , மாவட்ட அமைப்புச் செயலாளர் காளிராஜ் , மாவட்ட பொருளாளர் வள்ளியம்மாள், மாவட்ட மகளிரணி தலைவி மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் […]







