தூத்துக்குடியில் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சி; 10 பேருக்கு கனிமொழி காதொலி கருவி
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில், தூத்துக்குடி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியளிக்கப்பட்டது.சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தலைமை தாங்கினார்.மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை நிபுணர் மருத்துவர் ரஞ்சித் , ஒலியியல் பேராசிரியர் மேத்யூ நிஷாந்த் ஆகியோர் செவித்திறன் குறைபாடு கண்டறிதல் பயிற்சியை விளக்கினார்.முகாமில் மாணவ, மாணவிகளுக்கு செவித்திறன் […]







