அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்; டி.ஜெயக்குமார் வலியுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ ஆலோசனை நடத்தினார். . சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுக சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் மற்றும் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:- […]







