நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம்

நாம் தமிழர் கட்சியின் சின்னமான கரும்பு விவசாயி சின்னம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது,.
இதனால் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாம் தமிழர் கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட முடியாத சூழல் உருவாகி உள்ளது.
இதை தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் அரிக்கேன் விளக்கு, மைக் உள்ளிட்ட சில சின்னாங்களை நாம் தமிழர் கட்சி கேட்டது.. இந்த நிலையில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர்கள் கட்சி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை அல்லது நாளை வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.
