தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கே.துரைசாமிபுரம் ஊராட்சியை சேர்ந்த மகாராஜா(வயது 24) என்பவர் பார்வையற்றோருக்கான இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 முதல் ஆகஸ்ட் 27-ந்தேதி வரை இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காம் நகரில் நடைபெறும் சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பு (IBSA) உலக விளையாட்டு 2023 இல் பங்கேற்கிறார். மஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சி, எத்திலப்ப நாயக்கன்பட்டியில் நடைபெற்ற “மக்கள் களம்” நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி.யை பார்வையற்றோருக்கான இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர் […]
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் நீராவிபுதுப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் களம் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சிஇன்று நடைபெற்றது.கனிமொழி எம். பி. கலந்து கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். அமைச்சர் கீதா ஜீவன்,மாவட்ட ஆட்சியர் மரு.கி.செந்தில்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன்,கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி .தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் ., நீராவிபுதுப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் அன்னமகாராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி கிளை சார்பில் பெண் தொழில் முனைவோர் 2-வது உச்சி மாநாடு நடைபெற்றது. இன்றைய வாய்ப்புகளை பயன்படுத்தி பெண்களை தொழில் முனைவோராக உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்பட்டது. புனித மரியன்னை மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு தூத்துக்குடி தலைவர் வெயிலா கே. ராஜா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஜோஷி பெர்னான்டோ முன்னிலை வகித்தார். மாநாட்டில் தூத்துக்குடி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சுவர்ணலதா சிறப்பு […]
தூத்துக்குடியை அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரை கிராமத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 6 மாத தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடலுக்கு சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அசோகன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்த போது அவர்கள் வீசிய வலையில் அரிய வகை `மயில் கோலா’ மீன் சிக்கியது. இந்த மீனுக்கு மயில் போன்று பெரிய தோகை இருப்பதால் இன்று மீன் மயில் மீன் என்று அழைக்கப்படுகிறது. சுமார் 7 […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரே காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல்துறையினருக்கு அவர்கள் விருப்பப்பட்ட இடங்களுக்கு பொதுமாறுதல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் நடந்த இந்த கலந்தாய்வுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி, தூத்துக்குடி ஊரகம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், மணியாச்சி, கோவில்பட்டி, விளாத்திகுளம், சாத்தான்குளம் ஆகிய உட்கோட்ட காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு பிரிவுகளில் 3 ஆண்டுகள் பணி முடித்த இரண்டாம் நிலை காவலர்கள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் 2023 ம் ஆண்டுக்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றது இதில் தடகளம், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கபடி, ஆக்கி, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன பள்ளி, கல்லூரி மாணவ மாணவிக்கான ,மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகைகள் அனைத்தும் அவரவர் வங்கிக் கணக்குக்கு […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதில் 2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இந்த சம்பவம் தொடர்பாக செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாபபிள்ளை தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிராஜன், ராமகிருஷ்ணன், பிரேம்குமார், குணசேகரன் மற்றும் போலீசார் கருங்குளம் அருகே உள்ள தாதன்குளம் ெரயில்வே கேட் பகுதியில் வாகன சோதனையில் […]
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, இன்று (26/06/2023) திங்கட்கிழமை, தூத்துக்குடியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. தூத்துக்குடி வட்டார போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட மோட்டார் சைக்கிள் பேரணியை தி.மு.க. நாடாளுமன்றக்குழு துணைத் தலைவர் கனிமொழி எம்.பி. பச்சை கோடியை அசைத்து தொடங்கி வைத்தார். அமைச்சர் .அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் .ஊர்வசி அமிர்தராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட […]
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு பணி மேற்கொண்டார். அவருடன் அந்த பகுதி அதிகாரிகள் மற்றும் சாத்தான்குளம் தொகுதி எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் சென்று இருந்தனர். ஸ்ரீவைகுண்டம் வட்டம் பொன்னன்குறிச்சி கிராமத்தில் தாமரபரணி ஆற்றில் இருந்து சாத்தான்குளம், உடன்குடி பேரூராட்சிகள் மற்றும் 308 கிராம குடியிருப்பு பகுதிகளுக்கு 9 உறை கிணறுகள் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த உரை கிணறுகளை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றார். அப்பகுதிக்கு கார் […]
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகளில் திருக்கோயிலுக்கு பயன்படாத நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றப்பட்டது. பின்னர் தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் 211.546 கிலோ எடையுள்ள பிரித்தெடுக்கப்பட்ட தங்கத்தை , உயர்நீதிமன்ற நீதியரசர் (ஓய்வு) செல்வி மாலா முன்னிலையில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் பி.கே.சேகர்பாபு ஆகியோர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல பொது மேலாளர் கோவிந்த் நாராயணன் கோயலிடம் ஒப்படைத்தனர். பின்னர் இந்து […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







