வாரந்தோறும் புதன்கிழமைகளில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீரக்கும் மனு கூட்டம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட மனுக்களின் விசாரணையில் திருப்தி அடையாத புகார்தாரர்கள் நேரில் ஆஜராகி தங்களின் கருத்துக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனபடி இன்று தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் […]
தூத்துக்குடியில் வருகிற 5ம் தேதி 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணவர்ர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:- துாத்துக்குடி மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடப்பு கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள மாணாக்கர்களுக்கான ”என் கல்லுரரிக் கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி தூத்துக்குட சுப்பையா வித்யாலயா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 5.4.2025 ம் தேதி […]
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை 30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக்.25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமானங்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு சுமை ஏற்றிச்செல்லும் பணியில் டேங்கர் லாரிகள் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான வாடகை ஒப்பந்தம் ஆகஸ்டு 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஒப்பந்தத்தில், 21 டன் எடையுள்ள எரிவாயு, 3 அச்சு லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. எனவே, புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, 2 அச்சு லாரிகளை சதவீத அடிப்படையிலான ஒப்பந்தத்தில் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பாரத இயக்கம்(ஊ.) திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்திடும் பொருட்டு கீழ்கண்ட வல்லுநர்கள்(Experts) தற்காலிகமாக வெளியாதார முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். 1)திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார பணிகள் (Solid Waste Management and Sanitation) -2&
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக, மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை […]
தூத்துக்குடி தேவர் காலனியைச் சேர்ந்த சங்கரி என்பவர் தனது இரண்டு குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருந்ததாவது:- எனது கணவர் அந்தோணி (34) சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பாரத் பெட்ரோலியம் எரிவாயு நிரப்பும் ஆலையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். எங்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. கடந்த 15ம் தேதி இரவு வேலை முடிந்து எனது கணவரும் , அவருடன் பணிபுரியும் பிரபு என்பவரும் இரு சக்கர வாகனத்தில் 3 […]
முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் தொடங்கிட ஒரு கோடி ரூபாய் வரை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். “முதல்வரின் காக்கும் கரங்கள்” திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் சுயதொழில் துவங்கிட வேண்டி ஒரு கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு வழி வகை செய்யப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் மூலம் துவங்கப்படும் தொழில்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 30 விழுக்காடு மூலதன மானியமும், 03 […]
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி, மத ரீதியாக மோதல்களை தூண்டும் வகையிலோ, தலைவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்தோ, ஆயுதங்களுடன் புகைப்படம் அல்லது பாடல்களை ஒலிக்கச் செய்து இரு பிரிவினருக்கிடையே மோதலையோ, பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்பவர்களை மாவட்ட காவல்துறை கண்காணித்து வருகிறது.’ கடந்த 6 மாதங்களில் மட்டும் இது போல் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 23 […]
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தீ விபத்தில் அனல்மின் முதலாவது மற்றும் இரண்டாவது யூனிட்டுகள் முற்றிலும் எரிந்து சேதம் ஆகி உள்ளது. இதன் காரணமாக 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. மேலும் இந்த பணிகளை சரி செய்ய 6 மாதம் ஆகும் என்று சொல்லபப்டுகிறது,. சேதமடைந்த பகுதிகளை சீர் செய்ய முதலில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் கொள்முதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் தமிழக அரசு தூத்துக்குடி […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







