தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூரு செல்லும் விமானங்களின் கால அட்டவணை

தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை, மற்றும் பெங்களூருக்கு இயக்கப்படும் விமானங்களுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து நாளை 30ம் தேதி முதல் கூடுதல் விமான சேவை தொடங்கும் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், மார்ச் 30 முதல் அக்.25 வரை தூத்துக்குடியில் இருந்து, சென்னை மற்றும் பெங்களூருக்கு தினசரி இயக்கப்படும் விமானங்களின் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

