தூத்துக்குடி ஜின் பேக்டரி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் முன்னிலையில் இன்று தொடக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் இன்று ஒருநாள் மட்டுமின்றி இந்த வாரம் முழுவதும் மாவட்டத்தில் உள்ள 12 வட்டாரங்கள் மற்றும் மாநகராட்சி என […]
திருச்சி ஸ்ரீரங்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக ரெங்கராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராம காளியப்பன். புதிதாக பொறுப்பேற்றுள்ள ரெங்கராஜனை நேரில் வாழ்த்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார். ரெங்கராஜனை வாழ்த்தி மாவட்ட செயலாளர் ராம காளியப்பன் இணை செயலாளர் மாரிமுத்து, ராஜகோபால் மாவட்ட பொறுப்பாளர்., மாவட்ட திருக்கோவில் திரு மடங்கள் அமைப்பாளர் தளவாய் ராஜ். உள்பட […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாளையங்கோட்டை ரோட்டில் 50-க்கு மேற்பட்ட திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். பின்னர் திருநங்கைகள் மறியலை கைவிட்டனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறி இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17.11.2022 அன்று பாளை மெயின் ரோடு பகுதியில் […]
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக இன்று (6.1.2023) வடபாகம் பீச்ரோடு பகுதியில் உள்ள கால்டுவேல் மேல்நிலைப்பள்ளியில் ‘பள்ளிக்கு திரும்புவோம்“ என்ற பெற்றோர் – மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:-‘ இந்த பள்ளிக்கு திரும்புவோம் என்ற விழிப்புணர்வு திட்டம் என்பது சமுதாய மாற்றத்திற்கான ஒரு விதையாகும், தற்போதுள்ள சூழ்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 16 மற்றும் […]
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 5.1.23 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கி.செந்தில் ராஜ் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் உடன் இருந்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 14,70,962 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 7,18,724 பேர் ஆண்கள்., 7,52,023 பேர் பெண்கள்.. 215 பேர் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆவர். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2023 […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் முன்னாள் ராணுவம் மற்றும் துணைப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் புதிய கட்டிடத்தினை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் திறந்து வைத்து பேசியதாவது:- தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டாரத்தில் முன்னாள் ராணுவம் மற்றும் துணைப்படை வீரர்கள் நலச்சங்கத்தின் புதிய கட்டிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமான கலைத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவத்தில் ஒருவர் 5 ஆண்டுகள் பணிபுரிந்தால் ஒழுக்கமுடையவர்களாக இருப்பார்கள் என்பது […]
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் தியாகராஜா நகரைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மனைவி சந்தனமாரி (வயது 30), இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த இருக்கன்குடி கோவிலுக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை எப்போதும்வென்றான் பாலம் அருகே நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் சந்தனமாரி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா […]
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படைக்கு கடந்த 14.12.2022 அன்று ஆள்சேர்ப்பு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு, 21.12.2022 அன்று தேர்வு நடைபெற்றது. அதில் ஊர்க்காவல்படை,க்கு தேர்வான 39 பேர் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கு இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பணி நியமன ஆணை வழங்கி சிறப்பாக பணிபுரிய அறிவுரைகள் வழங்கினார். அப்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.
தமிழன்டா இயக்கத் தலைவர் ஜெகஜீவன் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழர் பண்பாடு மேலோங்க வேண்டும் என்று சொன்னால் அனைத்து தமிழர்களும் தங்கள் இல்லங்களில் நையாண்டி மேளம், பறை ஆட்டம், சிலம்பு ஆட்டம் உட்பட தமிழர் கலைகளை நிகழ்த்த வேண்டும், குறிப்பாக கிறிஸ்தவர்கள் மேற்கத்திய பேண்ட் வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர் இவர்கள் இன்று தாண்டியார் ஆட்டம் ஆட ராஜஸ்தான் மேளமான நாசிக் டோல் -யும் பயன்படுத்துகின்றனர்* கேரளா மாநில செண்டை மேளத்தை பயன்படுத்துகின்றனர் ஆனால் இந்த […]
ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆபத்தை உணராமல் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி ஆரவாரம் செய்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அந்த வீடியோ காட்சியில் பதிவான வேன் நம்பரை கொண்டு விளாத்திகுளம் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வேன் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







