தூத்துக்குடி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக ரெங்கராஜன் தேர்வு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவராக ரெங்கராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராம காளியப்பன். புதிதாக பொறுப்பேற்றுள்ள ரெங்கராஜனை நேரில் வாழ்த்தி அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தினார்.
ரெங்கராஜனை வாழ்த்தி மாவட்ட செயலாளர் ராம காளியப்பன் இணை செயலாளர் மாரிமுத்து, ராஜகோபால் மாவட்ட பொறுப்பாளர்., மாவட்ட திருக்கோவில் திரு மடங்கள் அமைப்பாளர் தளவாய் ராஜ். உள்பட பலர் பேசினார்கள்
