இயக்குனர் நிதிலன் சுவாமிநாதன் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நான் ஆரம்பத்தில் ஒரு கதையை பல நடிகர்களிடம் கூறினேன், குறிப்பாக சாந்தனு என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து அவரே சில தயாரிப்பாளர்களிடம் அழைத்துச் சென்றார். ஆனால் அந்த படம் உருவாகவில்லை. அதன் பிறகு தான் நான் ’குரங்கு பொம்மை’ இயக்கினேன். மேலும் சாந்தனுவுக்கு கூறிய கதையின் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு இயக்கிய படம் தான் ’மகாராஜா’ என்று கூறினார். இதுகுறித்து சாந்தனு தனது […]
பொல்லாதவன் படத்தில் தொடங்கிய தனுஷ் – வெற்றிமாறன் பயணம், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என தொடர்ந்து நான்கு வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இதிலவடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். கடந்த 2018 ம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, கிஷோர் என பலரும் நடித்திருந்தனர். மாபெரும் ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி அனைவரின் […]
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டரை நிமிடங்களுக்கும் மேலாக உள்ள இந்த டிரைலரில் பிரமாண்டமான கிராபிக்ஸ் காட்சிகள், சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு, வில்லன் பாபி தியோலின் ஆக்ரோஷம், தேவி பிரஸ் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை, சிறுத்தை சிவாவின் இயக்கம் என அனைத்து காட்சிகளும் புல்லரிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே […]
இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் “தங்கலான்.” மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, ஆக்ஸ்ட் 15 ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ. 1 கோடி செலுத்த வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் […]
இந்தியில் வெளிவந்த சூப்பர்ஹிட் அடித்த அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் இந்த அந்தகன். ஒரு பாரில் பியானோ கலைஞராக வேலை பார்க்கும் பிரசாந்த், பார்வையற்றவராக நடிக்கிறார். ஏன் அப்படி நடிக்கிறார்? அந்த பாரில் அறிமுகமாகும் நடிகர் கார்த்திக், தன் மனைவியை சர்ப்ரைஸாக சந்தோஷப்படுத்த, அவளின் பிறந்த நாளன்று தன் வீட்டில் பியானோ வாசிக்க பிரசாந்திற்கு அழைப்பு விடுக்கிறார்.பிரசாந்திற்கு அங்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. கார்த்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்! கொன்றது மனைவி சிம்ரன். உடன் இருப்பது அவரது காதலன், இன்ஸ்பெக்டர் […]
பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’ . இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். வருகிற 15-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 5-ந் தேதி சென்னையில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும் படத்தின் புரோமோசனுக்காக படக்குழு […]
திரையரங்குகளில் அடிக்கடி புதிய திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. அவ்வாறு, திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான பின்பும் சில திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாகவும் ஓ.டி.டி.யில் வெளியாகின்றன. அதன்படி, இன்று சில படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் ஜூலை 12 -ம் தேதி ‘இந்தியன் 2’ படம் வெளியானது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா, சித்தார்த், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் […]
. நாகசைதன்யா – சமந்தா திருமணம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர். இதனை அடுத்து நாக சைதன்யா, ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்த சோபிதா துளிபாலா என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார் என்று கூறப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் நாகார்ஜூனா உள்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் […]
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தை இயக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்த படத்தின் ஹீரோ கேரக்டரில் நடிக்க விஜய் சேதுபதி, கவின் உள்பட ஒரு சில நடிகர்களை ஜேசன் சஞ்சய் அணுகி கதை சொன்னதாகவும், ஆனால் இன்னும் ஹீரோ முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது காமெடி நடிகராக இருந்து கதாநாயகன் அந்தஸ்து பெற்றுள்ள சூரியிடம் ஜேசன் […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த சீரியலில் மைனா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை நந்தினி. இவர் விஜய் டிவியில் தொகுப்பாளராக ஆரம்பத்தில் பணியாற்றி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது அவர், பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில், சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளியான சட்னி சாம்பார் […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







