பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் ரசிகர்களுக்கிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தை தமிழ் சினிமாவில் ‘போடா போடி’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். எல்.ஐ.கே படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா […]
தமிழ்,தெலுங்கு,இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமிழகத்தை சேர்ந்த நடிகை ஸ்ரீதேவி. தமிழில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற இவர் பாபாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி,குஷி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகளான ஜான்வி கபூரும் தற்போது முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். கடந்த 2018-ம் ஆண்டு துபாய் சென்ற ஸ்ரீதேவி அங்கு குளியலறையில் தவறி விழுந்து மரணமடைந்தார். இதனையடுத்து ஸ்ரீதேவியின் […]
நடிகர் பாலா தமிழில் அன்பு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி, காதல் கிசு கிசு, கலிங்கா, வீரம்,அண்ணாத்த உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குநர் சிறுத்தை சிவாவின் இளைய சகோதரர் ஆவார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்திருக்கிறார். 2019-ம் ஆண்டு அம்ருதா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட பாலா கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இதனிடையே 2021-ம் ஆண்டு எலிசபெத் என்ற மருத்துவரை பாலா திருமணம் செய்து […]
பைக்கில் பயணம் செய்து அதனை யூடியூபில் வீடியோவாக போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் கதாநாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‘மஞ்சள் வீரன்’. இந்த படத்தை செல் அம் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘திருவிக பூங்கா’ என்கிற படத்தை இயக்கி இருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் இருந்து அப்படத்தின் கதாநாயகனும்., பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டிருந்தார். படத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் […]
நடிகர் ஜெயம் ரவி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எழும் விமர்சனங்கள் தொடர்பாக பேசியுள்ளார். அந்த பேட்டியில் கூறி இருப்பதாவது:- சினிமாவை பற்றி ஆயிரம் விஷயங்கள் சொல்லுங்கள். நான் நன்றாக நடிக்கவில்லை என்று சொல்லுங்கள், நன்றாக நடித்துள்ளேன் என்று சொல்லுங்கள். அந்த விருதுக்கு நான் தகுதி இல்லாதவன் என்று சொல்லுங்கள் அதை நான் கேட்டுக் கொள்வேன். சரி அடுத்த படத்தில் சிறப்பாக செய்வோம் என்று மாற்றிக் கொள்வேன். ஆனால், என்னுடைய தனிப்பட்ட […]
மஞ்சுமெல் பாய்ஸ் படமானது கொடைக்கானலில் உள்ள குணா குகையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. கேரளாவை தாண்டி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்தது. மேலும் வசூலிலும் இப்படம் சாதனை படைத்தது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சவுபின் சாகிர்.,தற்போது ரஜினியின் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தயாள் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சவுபின் சாகிர். இந்த படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு […]
தமிழ் சினிமாவில் நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் பொன்ராம். சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ரஜினி முருகன், சீமராஜா, எம்.ஜி.ஆர் மகன் மற்றும் டி.எஸ்.பி போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்நிலையில் அடுத்ததாக இயக்குனர் பொன்ராம்.,மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் திரைப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சரத்குமார்,காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சண்முக […]
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கினார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘காவாலா’ பாடல் யூடியூபில் […]
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வந்து இருக்கிறது வேட்டையன்….. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சி னையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்து அசத்தியுள்ளார்.இது சூப்பர் ஸ்டார் படமாக இருக்குமா… அல்லது ஞானவேல் படமாக இருக்குமா என நினைத்தால் ரஜினி படமாகவும் இருக்கிறது. ஞானவேல் படமாகவும் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.வேட்டையன் படத்தில் ரஜினி போலீஸ் ஆபிசர். […]
விஜய் நடிப்பில் லியோவுக்கு பிறகு பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தி கோட் வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன்,பிரபு தேவா,ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.மேலும், திரிஷா,சிவகார்த்திகேயன் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்துள்ளனர். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தி கோட் படம் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது. இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







