நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவர். கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான ‘தி கோட்’ திரைப்படம் சக்கைப்போடு போட்டு வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதையடுத்து எச்.வினோத் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வரும் படம் ‘தளபதி 69’. இதுவே சினிமாவில் விஜய் கடைசியாக நடிக்கும் படம். படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் மற்றும் பலர் களமிறங்கியுள்ளனர். அனிருத் இசையமைக்கவுள்ள இந்த படத்தை கே.வி. என் நிறுவனம் தயாரிக்கிறது. […]
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் `கங்குவா’. மிக பிரமாண்டமான பொருள்செலவில் வரலாற்று புனைவாக உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 20 கோடி ரூபாயை வரும் […]
இராஜராஜ சோழன் சிலை ஆலயத்துக்கு அகத்தே இல்லாமல் புறத்தே நிறுவப்பட்டிருப்பது கண்டு தமிழ்
இராஜராஜ சோழனின் சதய விழா கோலாகலமாக 2 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட கவிஞர் வைரமுத்து, இராஜராஜ சோழன் சிலையை தஞ்சை பெரிய கோயில் வளகத்திற்குள் வைப்பதை எது தடுக்கிறது என பேசியிருந்தார். தற்போது அதனை கவிதை வடிவில் தனது எக்ஸ் வலைதளத்தில் வைரமுத்து பதிவிட்டுள்ளார். கவிஞர் வைரமுத்து எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது:- மாமன்னன் ராசராசனின் 1039-ம் சதய பெருவிழா தஞ்சை பெருவுடையார் கோயிலில் நிகழ்ந்தது. பங்குபெற்றேன். தமிழர்களின் கலைச்சின்னம் இது என்ற வரலாற்று பரவசமும் […]
ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் திரைப்படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். சங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு கதை எழுதியுள்ளார். இதில், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். ஸ்ரீவெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். […]
நடிகர் சத்யராஜ்-க்கு மகேஸ்வரி என்பவருடன் 1979-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர். சிபிராஜ் தமிழில் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சத்யராஜ் மகள் திவ்யா, ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வுறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். இதனிடையே தற்போது நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா ஒரு […]
கலையை விட கலைஞன் பெரியவன் இல்லை என்பது என் ஆழமான நம்பிக்கை என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:- என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பிரியம் ததும்பும் பட்டங்களால் என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்து, சக கலைஞர்களாலும் ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இப்படிப்பட்ட பாராட்டு சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்கள் இந்த அன்பால் நெகிழ்ந்துமிருக்கிறேன். உங்களின் பிரியத்தின் மீது […]
தேவராஜ்-மோகன் இயக்கத்தில் 1976 ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார். இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 6-ந் தேதியில் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘ஜவான்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளை அள்ளி குவித்தது. நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை 2022-ம் ஆண்டு ஜூன் 9 தேதி திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரம் ஷெரட்டன் ரிசார்ட் ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது. இவர்களுடைய முழு திருமண நிகழ்ச்சியும் வீடியோவில் பதிவு செய்து ஓடிடி தளத்தில் வெளியானது. […]
நடிகர் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ரஜினி அடுத்ததாக நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். சமீபத்தில் ரஜினி கூலி படப்பிடிப்பில் இருந்து சில நாட்கள் ஓய்வில் இருக்கும் நிலையில் அவரை கவிஞர் வைரமுத்து நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். அதைப்பற்றி வைரமுத்து சமீபத்தில் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில் கவிஞர் வைரமுத்து கூறியிருப்பதாவது:- கடிகாரம் […]
நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இப்படங்களையடுத்து, தனுஷ் இயக்கி இருக்கும் படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக ‘இட்லி கடை’ என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







