எஸ். வி. கே. ராஜகோபால்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வீரன் அழகுமுத்துக் கோன் 313-வது பிறந்தநாள் விழா வருகிற 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவில்பட்டி கோட்டத்தில் பாண்டவர் மங்கலம், மந்திதோப்பு ரோடு, சிவஞானபுரம், தளவாய்புரம், செட்டிக்குறிச்சி, அய்யனாரூத்து, கயத்தார், கோவில்பட்டி, குளத்தூர், விளாத்திகுளம், புதூர்பாண்டியாபுரம், ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, புதியம்புத்தூர், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 32 டாஸ்மாக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த […]
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தின் கோவில்பட்டி கோட்ட செயற்பொறியாளர் எஸ்.காளிமுத்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கோவில்பட்டி நகர் உப கோட்டம் கிழக்கு பிரிவுக்கு உட்பட்ட மின் பகிர்மான பகுதிகாளான தெற்கு திட்டங்குளம், விஜயாபுரி ரோடு, சாய் சிட்டி, முத்துநகர் பகுதிகள் ,பல்லக்கு ரோடு, ரீஜெண்டு ஜவுளிக்கடை பகுதிகள், எட்டயபுரம் ரோடு இடதுபுறம், தொழிற்பேட்டை பகுதிகள் மற்றும் வடக்கு திட்டங்குளம் முழுவதும் உள்ள பகுதிகள் அனைத்தும் ஜூன் மாதம் மின் கணக்கீடு […]
கோவில்பட்டியில் ஒரு பிரமாண்டமாக பத்மலீலா கல்யாண மஹால் உருவாகி உள்ளது. இளையரசனேந்தல் சாலையில் கம்பீர தோற்றத்தில் காட்சி அளிக்கும் இந்த கல்யாண மகாலில் மேரேஜ் ஹால் மற்றும் டைனிங் ஹால் அனைத்தும் குளிர்சாதன வசதி கொண்டுள்ளது. 750 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் மேரேஜ் ஹால், 250 பேர் அமர்ந்து உணவு அருந்தும் வகையில் டைனிங் ஹால், ஒரே நேரத்தில் 16 பேர் பயணிக்கும் வகையில் இரண்டு லிப்ட்கள், 21 நபர்கள் தங்கும் வகையில் இறக்குமதி செய்யப்பட்ட […]
ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிப்பு குறித்து மேல் முறையீடு குறித்த வழக்கு குஜராத் உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரிய மனுவை இன்று உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை கண்டித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண்பாண்டியன் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் பழைய பேருந்து நிலையம் முன்பு திரண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மருத்துவ […]
கோவில்பட்டி அருகேயுள்ள கிழவிபட்டியில் ஸ்ரீ மலை அலங்காரியம்மன், புது அம்மன், துர்க்கையம்மன், மலையடி கருப்பசாமி திருக்கோவில் ஆனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சின்ன மாடு, பூஞ்சிட்டு என்று இரண்டு வகையில் போட்டிகள் நடைபெற்றன. 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 10 மாட்டு வண்டிகளும், 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்த்தயத்தில் 11 மாட்டுவண்டிகளும் பங்கேற்றன. இந்தப் […]
கோவில்பட்டியில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஓய்வூதியர் சங்கத்தினர் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கை மனுவை மத்திய அமைச்சருக்கு தபாலில் அனுப்பிவிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 15 சதவீத பென்சன் பணத்தை வழங்க கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கிளை செயலாளர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் சுப்பையா, துணை தலைவர் கந்தசாமி, கிளை துணை செயலாளர் பரமசிவன், அகில இந்திய துணை தலைவர் மோகன் தாஸ், […]
கோவில்பட்டி புது ரோட்டில் உள்ள நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அங்கன்வாடி,எல்கேஜி,யுகேஜி,வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கோவில்பட்டி ஜே.சி.ஐ. சார்பில் குழந்தைகளுக்கான ஆங்கில பாடல்கள்,தமிழ் பாடல்கள்,விலங்குகள்,பறவைகள்,தமிழ் எழுத்துக்கள்,பூச்சி இனங்கள்,பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்ட பலவகையான விளக்கப் படங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜூன்னிசாபேகம் தலைமை தாங்கினார். கோவில்பட்டி ஜே.சி.ஐ. தலைவர் தீபன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மழலையர் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்களை வழங்கி பேசினார். ஜே.சி.ஐ. செயலாளர் […]
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் வெ. முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மகேஸ்வரன், நம்பிராஜன், பார்த்தசாரதி, பரமானந்தம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ஜெயராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஜெகநாதன், நகர இணை செயலாளர் மாரிசாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர். கூட்டத்தில், தமிழக அரசு 70 வயது […]
தீயணைப்பு மாறும் மீட்பு பணிகள் தென்மண்டல உதவி துணை இயக்குனர் விஜயகுமார், மாவட்ட அலுவலர் ராஜு. நிலைய அலுவலர் சுந்தராஜ் ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட தே.மு.தி.க.செயலாளர் என்.சுப்பையா என்ற சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர், அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்று வட்டார கிராமம் முழுவதும் தீப்பெட்டி, பட்டாசு தயார் செய்யும் தொழில் நகரம், கோவில்பட்டி குறுகலான தெருக்கள் அதிகம் நிறைந்துள்ளன. எதிர்பாதவிதமாக தீவிபத்து ஏற்பட்டால் பெரிய அளவிலான […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







