கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தின மாதாந்திர கூட்டம் ரோட்டரி சங்கம் ஹாலில் நடந்தது. சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றத்தின் தலைவர் கருத்தபாண்டியன் சிறப்புரை அஆற்றினார்,. அவருக்கு ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் சிறப்பு விருது வழங்கினார். ரோட்டரி செயலாளர் பழனிகுமார் நன்றிகூறினார். கூட்டத்தில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில், முதல் முறையாக களம் இறங்கும் தவெகவில் கடந்த 6-ந் தேதி முதல் விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டது. 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல் நாளே 10 ஆயிரம் விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் வாங்கப்பட்டன. கூட்டம் அதிகமாக இருந்ததால், பனையூர் பகுதியே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால்,விருப்ப மனுக்கள் வாங்க நேரில் வரவேண்டாம். ஆன்லைன் வழியாக வாங்கி கொள்ளலாம் […]
தமிழகத்தில் சென்னை சென்டிரல் – மைசூரு, சென்னை சென்டிரல் – கோவை, சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றதால், பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்களில் பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. இந்த நிலையில், சென்னை எழும்பூர் – தூத்துக்குடி, தஞ்சாவூர் – மைசூரு இடையே […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது. ‘ஆட்சியில் பங்கு’ என்று காங்கிரஸ் கட்சியினர் பேசத் தொடங்கியபோதே, திமுக தலைமை அதற்கு மறுப்பு தெரிவித்தது. ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி’ என்ற கொள்கையுடன் செயல்பட்டு வரும் நாங்கள் இதை ஒருபோதும் ஏற்க முடியாது என்று மறுத்துவிட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், ஜோதி மணி உள்ளிட்டோர் […]
டாஸ்மாக் நிறுவன தொழிற்சங்கங்களின் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.2.2026) வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நேற்று மாலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று (18.02.2026) மற்றும் நாளை (19.02.2026) என இரண்டு நாட்களும் அமைச்சர் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதால், வேலை நிறுத்தப் போராட்டம் தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் […]
தமிழ்நாடு சட்ட சபையில் 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். அப்போது மாநிலத்தின் கடன் அளவு பற்றி பேசினார். தங்கம் தென்னரசு கூறியதாவது::- ”ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பில், மத்திய அரசு மாநில அரசுகளை நியாயமற்ற முறையில் நடத்திய பல நிகழ்வுகள் கடந்த காலங்களில் கண்டுள்ளோம். எனினும், இந்த அரசு எதிர்கொண்டுவரும் சவால்கள் முன்னெப்போதும் தமிழ்நாடு சந்தித்திராத ஒன்று. தமிழ்நாட்டிற்கு பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மத்திய அரசு […]
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது,. தலைமைச் செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மேயா் ஜெகன் பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் ராதாகிருஷ்ணன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:- திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் ஏற்கனவே வெல்வோம் 200 வரலாறு படைப்போம் என்று கூறியதிற்கிணங்க எல்லோரும் பணியாற்றி வரும் நிலையில் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 3 […]
தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இட்டம்பெற்றுல்லா திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் வருமாறு:- * அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் – ரூ.1,55,977 கோடி * மகளிர் விடியல் பயண திட்டம் – ரூ.4,000 கோடி * அரசு பேருந்து டீசல் மானியத்துக்கு நிதி – ரூ.1,857 கோடி * மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – ரூ.1,782 கோடி * உங்கள் தொகுதியில் […]
இடைக்கால பட்ஜெட்: சட்டசபையில் “காதுகுத்தும் விழா” என அழைப்பிதழ் வெளியிட்டு அ.தி.மு.க. விமர்சனம்
தமிழக சட்டசபையில் இன்று பிப்ரவரி 17 அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் என்ற பெயரில் தமிழக அரசு மக்களுக்கு காது குத்துவதாக அ.தி.மு.க. விமர்சனம் செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் கூறியிருப்பதாவது:- கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நாள்: பிப்ரவரி 17, 2026 இடம்: தமிழக சட்டமன்றம் நேரம்: காலை […]
திமுக பைல்ஸ் என்ற பெயரில் அந்த கட்சியின் முன்னணி தலைவர்களின் சொத்து விவரங்களை பா.ஜ.க., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இதில், முன்னாள் கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலுவின் சொத்து விவரங்களையும் வெளியிட்டார். அவருக்கு 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தார். இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றும், அவதூறு பரப்புவதாகவும் கூறி அண்ணாமலைக்கு எதிராக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டி.ஆர்.பாலுவை, அண்ணாமலை குறுக்கு விசாரணை செய்தார். […]
- October 2026
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022







