• October 21, 2026

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு விவரம்

 தமிழக இடைக்கால பட்ஜெட்டில் திட்டங்களுக்கான  நிதி ஒதுக்கீடு விவரம்

தமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இதில் இட்டம்பெற்றுல்லா திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவரம் வருமாறு:-

* அரசு ஊழியர்கள் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் – ரூ.1,55,977 கோடி

* மகளிர் விடியல் பயண திட்டம் – ரூ.4,000 கோடி

* அரசு பேருந்து டீசல் மானியத்துக்கு நிதி – ரூ.1,857 கோடி

* மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் – ரூ.1,782 கோடி

* உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் – ரூ.17,088 கோடி

* கூட்டு குடிநீர் திட்ட மேம்பாடு – ரூ.809 கோடி

* நதிக்கரை மேம்பாடு – ரூ.374 கோடி

* அனைத்து சமூக நலத்திட்டங்களுக்கான நிதி – ரூ.5,473 கோடி

* முதல்-அமைச்சர் விளையாட்டு போட்டிகள் நடத்த நிதி – ரூ.47 கோடி

* முதல்-அமைச்சரின் இளைஞர் விளையாட்டு திருவிழா – ரூ.43 கோடி

* முதல்-அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் – ரூ.8,911 கோடி

* முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுத்தொகை – ரூ.101 கோடி

* செமி கண்டக்டர் இயக்க திட்டம் – ரூ.500 கோடி

* கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – ரூ.6,000 கோடி

* காலை உணவுத் திட்டம் – ரூ.1,884 கோடி

* தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் – ரூ.214 கோடி

* விலையில்லா வேட்டி – சேலை திட்டம் – ரூ.612 கோடி

* பாம்பனில் தூண்டில் வளைவு – ரூ.58 கோடி

* அரசு ஊழியர்களுக்கான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் – ரூ.11,000 கோடி

* தீயணைப்பு வீரர்கள் பயிற்சி மையம் – ரூ.22 கோடி

* வறட்சி தடுப்பு நடவடிக்கைக்கு நிதி – ரூ.110 கோடி

* மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் அமைக்க நிதி – ரூ.50 கோடி


Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *