தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று வெளியிட்டார். அதன்படி, சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6,20,41,179 வாக்காளர்கள் (ஆண் வாக்காளர்கள் 3,04,89,866; பெண் வாக்காளர்கள் 3,15,43,286 மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8,027 பேர்) உள்ளனர். இதில் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. வாக்காளர் […]
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுசெயலாளர் கோவிந்தராஜுலு வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் அனைத்து மண்டல தலைவர் ஆட்சிமன்றகுழு நிர்வாகிகள் மற்றும் சென்னை-காஞ்சி மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்புடன் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.’ இக்கூட்டத்தில் தற்போது வணிகவரித்துறை மேற்கொண்டு வரும் டெஸ்ட் பர்ச்சேஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு பாதுகாப்புத்துறை சட்டங்கள் தொழிலாளர் நலத்துறை சட்டங்களில் வணிகர்களுக்கு […]
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா(. இவர் இன்று பகலில் திடீர் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார், அவருக்கு வயது 46 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈ.வெ.ரா, என்பது குறிபிடத்தக்கது. திருமகன் ஈ.வெ.ரா, மரணம் அறிந்து பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்பு கிடங்கில் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வினியோகம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கான டோக்கன்கள் முதல் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் […]
வீரபாண்டிய கட்டபொம்மனின் 264-வது பிறந்தநாள் விழாவையொட்டி பண்பாட்டு கழகம் சார்பில் ஜவஹர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகத்தில் இருந்து தேவராட்டம் ஆடிக்கொண்டு 100-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது ஊர்வலத்தில் சென்ற வாலிபர்கள் பலர் மோட்டார் சைக்கிள்களில் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு திரிந்ததால் கோவை ரோடு, ஜவகர் பஜார் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மனோகரா கார்னரில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதி இல்லை எனவும், […]
மதுரை விளாங்குடியை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன் மகன் விஜயராகவன் (வயது 41). இவரது மனைவி வத்சலா (36). இந்த தம்பதிக்கு விஷ்ணு (9), அதீர்த் (6) ஆகிய 2 மகன்கள் இ்ருந்தனர். விஜயராகவனும், வத்சலாவும் சென்னை நங்கநல்லூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தனர். இதற்காக அவர்கள் குடும்பத்துடன் நங்கநல்லூர் இந்து காலனியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுடன் விஜயராகவனின் தாய் வசந்தலட்சுமியும் (60) இருந்தார். இவர்கள் 5 பேரும் கேரளாவில் உள்ள […]
பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு செயல்படவேண்டும்”- அ.தி.மு.க. வாக்குச்சாவடி
சென்னை ராயபுரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். கூட்டம் முடிந்ததும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:- வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40-ம் நமதே நாடும் நமதே என்ற அடிப்படையிலே கழக செயல்வீரர்கள்,வீராங்கனைகள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த கட்சிக்கும் இவ்வளவு பெரிய […]
நடிகையும், நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் கடந்த 8 ஆண்டுகளாக பா.ஜனதாவில் இணைந்து பணியாற்றி வந்தார். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பில் செயல்பட்டு வந்தார, இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22ந் தேதி காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்பட்டார், இதுதொடர்பாக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிவிப்பில் ” தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் […]
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை 4-ந்தேதி முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அனைத்து பள்ளிகளும் நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம் ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான 466-ம் ஆண்டு கந்தூரிவிழா கடந்த டிசம்பர் மாதம் 24,ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று அதிகாலை நடைபெற்றது. ஸ்தூபி இசை, தாரை தப்பட்டை , என விடிய விடிய நடந்த சந்தனக்கூடு […]
- September 2026
- August 2026
- July 2026
- June 2026
- May 2026
- April 2026
- March 2026
- February 2026
- January 2026
- December 2025
- November 2025
- October 2025
- September 2025
- August 2025
- July 2025
- June 2025
- May 2025
- April 2025
- March 2025
- February 2025
- January 2025
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- December 2023
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- July 2020







