அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல்: கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு போலீஸ் கமிஷனரிடம் மனு
அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கு மாா்ச் 26 ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது, இந்த நிலையில் இன்று மாலை முன்னால் அமைச்சர் டி,ஜெயக்குமார் சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து கமிஷனரை சந்தித்து கட்சி அலுவலகத்துக்கு பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார்.
அவர் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
மேற்கண்டவாறு மனுவில் முன்னாள் அமைச்சர் டி,ஜெயக்குமார் கூறி உள்ளார்.