நெல்லை, குமரி, தூத்துக்குடி,தென்காசி ஆம்புலன்ஸ் சேவைக்கான ஆட்கள் தேர்வு 6 ந்தேதி நடக்கிறது
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான 108,102,155377 ஆம்புலன்ஸ்களுக்கு ஆள் சேர்ப்பு முகாம், வருகிற 6-ம் தேதி சனிக்கிழமை, கோட்டார் அரசு ஆயுர்வேதா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. தமிழகம் முழுவதும் 108, 102, 155377 ஆம்புலன்ஸ் செயல்படுகிறது. 108 சேவை ஒரு கட்டணம் இல்லாத மருத்துவம் காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணாகும். இந்த சேவை பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்கக்கூடிய முற்றிலும் இலவச […]







