• October 21, 2026

கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை

 கோவில்பட்டி கோட்டத்தில் சனிக்கிழமை மின்தடை

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள கோவில்பட்டி, சிட்கோ, கழுகுமலை, விஜயாபுரி, எப்போதும் வென்றான், எம். துரைச்சாமிபுரம், செட்டிகுறிச்சி, சன்னது புதுக்குடி ஆகிய உப மின் நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு நடைபெற இருக்கிறது.
எனவே, அன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மேற்படி உப மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் நகரங்கள், மற்றும் கிராமங்களுக்கு மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு.சகர்பான் தெரிவித்து உள்ளார்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *