• June 8, 2025

கோவில்பட்டி: அண்ணா பிறந்தநாள்விழா

 கோவில்பட்டி: அண்ணா பிறந்தநாள்விழா

கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா 114வதுபிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மெயின் ரோட்டில் உள்ள பொ.தமிழரசன் நினைவு படிப்பகம் அருகே அண்ணாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது.
கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது, கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களும் அண்ணா உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் இனிப்பு சாதமும்,சாதமும் கலந்த அன்னதானம் வழங்கப்பட்டது.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *