தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196.4 மி.மீ.மழை
![தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 196.4 மி.மீ.மழை](https://tn96news.com/wp-content/uploads/2022/08/mcms-1-850x508.jpg)
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8 மணிவரை 24 மணி நேரத்தில் 196.4 மி.மீ.மழை பெய்துள்ளது. முக்கிய ஊர்களில் பெய்த மழை அளவு வைரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
குலசேகரபட்டினம் – 4
விளாத்திகுளம்- 2
காடல்குடி- 4
வைப்பாறு- 1]
சூரங்குடி- 15
கோவில்பட்டி- 8
கழுகுமலை- 11
கடம்பூர்- 1௦
ஓட்டப்பிடாரம்- 12
மணியாச்சி- 9
கீழ ஈராட்சி- 12
எட்டயபுரம்-6.2.
சாத்தான்குளம்- 75;6
ஸ்ரீவைகுண்டம்- 15.2
தூத்துக்குடி – 4.4
![Digiqole Ad](https://tn96news.com/wp-content/uploads/2023/01/add-1.jpg)