நாடு பார்த்தது உண்டா….? காமராஜர் பற்றி மாணவிகளின் புகழ்ச்சி பாடல்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15 ந்தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி சுபா நகரில் உள்ள ரவிள்ளா KRA மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவிகள் 7 பேர் சேர்ந்து காமராஜர் பெருமைகளை விளக்கும் வகையில் பாடி இருக்கும் பாடல் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. நாடு பார்த்தது உண்டா…? இந்த நாடு பார்த்தது உண்டா… என்று காமராஜரை பற்றி புகழ்ந்து பாடி இருக்கும் இந்த பாடல் இப்போது வைரல் ஆகி வருகிறது.
https://youtu.be/BWmrdXbwYQY
