• October 21, 2026

ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

 ஆர்த்தி ஸ்கேன் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஆர்த்தி ஸ்கேன் நிறுவன கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை முதல் இந்த் சோதனை நடந்து வருகிறது, 25 கிளைகளுக்கும் தனித்தனி குழுவினர் சென்று சோதனை மேற்கொண்டுள்ளனர்.
கோவில்பட்டியில் பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், கதிரேசன் கோவில் தெருவில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *