தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு ; விருத்தாசலம் -பிரேமலதா, விருதுநகர் -விஜய பிரபாகர்









தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை பொதுச் செயலாளர் பிரேமலதா இன்று(மார்ச் 28) வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு :-

1. விருத்தாசலம்-பிரேமலதா கழக பொதுச் செயலாளர்
2. தருமபுரி -டாக்டர் வி.இளங்கோவன்
3. சேலம் மேற்கு- அழகாபுரம்.ஆர். மோகன்ராஜ்,
4.விருதுநகர் -வி.விஜய பிரபாகர்,
5. ஓமலூர்- ஏ.ஆர்.இளங்கோவன்,
6. மைலம்- எல்.வெங்கடேசன்,
7. பல்லாவரம்- அனகை.டி.முருகேசன்,
8. திருத்தணி- டி.கிருஷ்ணமூர்த்தி
9. குடியாத்தம் (தனி)- கே. பி.பிரதாப்
10.போளூர்-டி. பி.சரவணன்








