கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளராக சத்தியமூர்த்தி நியமனம் கோவில்பட்டி admin December 12, 2025 0 1 minute read Oplus_16908288 கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளராக த.சத்தியமூர்த்தி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.