பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு
உலக காகித பை தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி புதுக்கிராமம் இல்லத்தார் நடுநிலைப்பள்ளியில்,பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் காகித பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு இல்லத்துப்பிள்ளைமார் சமூக சங்கத்தலைவர் .சோ.சங்கரன் தலைமை ஏற்று உரையாற்றினார்.மாணவ, மாணவியர் தம் கைவண்ணத்தால் அழகிய காகிதப்பைகள் செய்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொறுப்பு தலைமை ஆசிரியை,மற்றும் அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.







