• October 21, 2026

திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா

 திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா

கோவில்பட்டி திட்டங்குளம் அருகே சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சத்திய முழக்கம் சபை ஆலய அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி,திமுக ஒன்றிய செயலாளர்கள் முருகேசன்,ராதாகிருஷ்ணன்,பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ்,சத்திய முழக்கம் சபை பாஸ்டர் ஸ்டீபன்,மதுரை ஹைகோர்ட் வழக்கறிஞர் சாமிதுரை,பாஸ்டர்கள் கார்த்தி கமாலியேல், பிரவீன்ராஜ்குமார்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தங்கமாரியம்மாள் மற்றும் இறைமக்கள் பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *