தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம்

தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாக குழு கூட்டம் கோவில்பட்டியில் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்க தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார்.
செயலாளர் வரதராஜன் துனணத் தலைவர் ராஜ்குமார் பொருளாளர ராஜவேல் மற்றும் நிர்வாகிகள் கார்த்திகேயன் .சுஜித்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்தீப்பெட்டி விற்பனை மார்க்கெட்டை காப்பாற்ற சிகரெட் லைட்டர் விற்பனைக்கு தடை வாங்குவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் சிவகாசியில் நடந்து முடிந்த தீப்பெட்டி நூற்றாண்டு விழாவிற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

