• June 8, 2025

கட்சி தொடக்க நாள்: பாஜக கொடியேற்று விழா

 கட்சி தொடக்க நாள்: பாஜக கொடியேற்று விழா

கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பாரதிய ஜனதா கட்சி தொடக்க நாளை முன்னிட்டு ராஜீவ்நகர் இ பி காலனி பகுதியில் மாவட்ட துணை தலைவர் பாலு தலைமையில் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் மகாலட்சுமி, பொதுச்செயலாளர் வேல்முருகன், முன்னாள் ஒன்றிய தலைவர் மாடசாமி, முன்னாள் பொதுச் செயலாளர் சந்தானம், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் அம்மன் மாரிமுத்து,மாவட்ட  செயலாளர் ஊடகப்பிரிவு ராஜகாந்தன்,அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் உமா செல்வி,செயற்குழு உறுப்பினர் விஜயலட்சுமி,மாவட்ட மகளிர் பொருளாளர் தில்லைசித்ரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *