கோவில்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளை மின்தடை
கோவில்பட்டி நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை 18.1.2025 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கோவில்பட்டியில் உள்ள அனைத்து பகுதிகளிலும்மின்தடை செய்யப்படுகிறது.
மற்றும் முக்கிய பகுதிகளான வி.எம்.எ.ஸ் நகர். பைபாஸ் ரோடு , மூப்பன் பட்டி, இளையரசனேந்தல் மெயின் ரோடு, நடராஜபுரம், மார்க்கெட் ரோடு, பழைய பேருந்து நிலையம், முகமது சாலியாபுரம், சங்கரலிங்கபுரம், வேலாயுதபுரம், புதுகிராமம், பூரணி அம்மாள் காலனி, கடலையூர் மெயின் ரோடு,
புது ரோடு, ரெயில்வே நிலையம், புதிய பேருந்து நிலையம். மணியாச்சி. கதிரேசன் கோயில் ரோடு. முத்து நகர். பாரதி நகர் .ராஜீவ் நகர். சுப்பிரமணியபுரம். பாண்டவர்மங்கலம், பசுவந்தனை மெயின் ரோடு .எட்டையாபுரம் மெயின் ரோடு. வடக்கு மற்றும் தெற்குத் திட்டங்குளம்,. கணேஷ் நகர். கிருஷ்ணா நகர் ஆகிய அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.







