• May 13, 2024

ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

 ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை

தமிழ்நாட்டில் வங்கிகளுக்கு ஏப்ரல் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1 ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக வாடிக்கையாளர் சேவை கிடையாது.

ஏப்ரல் 9 தெலுங்கு புத்தாண்டு, 1௦ அல்லது 11 ரம்ஜான், 19 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், இத்துடன் (ஏப்ரல் 7,14,21,28) 4 ஞாயிற்றுக்கிழமைகள், 2-வது, 4-வது சனிக்கிழமைகள் ஏப்ரல் 13,27 விடுமுறையாகும். ஆக மொத்தம் இந்த மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை வருகிறது,.  

Digiqole Ad

Related post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *